Total Pageviews

Friday, March 20, 2015

பொறையா, பிஸ்கட்டா ?.



என் கணவர் இரவு பகல்னு பார்க்க மாட்டார். எப்பவும் கடினமாதான் உழைப்பார்.

அதான் உன் எட்டு குழந்தைகளைப் பார்த்தாலே தெரியுதே..

------------------------

 நிம்மதியைத் தேடி ஊர் ஊரா யாத்திரை போறதுக்குப் பதிலா, இப்படிச் செய்தா என்ன ?

எப்படி ?

உங்க மனைவியை கொஞ்சநாள் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வையுங்களேன்.

_______________________

உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன் !

சரி !சரி !  உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா ?.

-------------------

3 comments:

  1. ஹஹஹஹஹஹ் செம...அனைத்தும்!

    ReplyDelete
  2. அந்த நாய் ஃபோட்டோ மிக அருமை!

    ReplyDelete
  3. இதுவல்லவோ வரவேற்பு...! ஹா... ஹா...

    ReplyDelete

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...