Total Pageviews

Friday, November 6, 2015

கடன் வாங்க ஆரம்பிச்சுட்டேன்....



ராமு : நான் செத்த பிறகு நாலு பேராவது என்னைப் பற்றி பேசணும்ன்றதுக்காக........

கீதா : எல்லோர் கிட்டேயும்... கருணை காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா?

ராமு  : ம்ஹும்! எல்லார் கிட்டேயும்..... கடன் வாங்க ஆரம்பிச்சுட்டேன்....

********************************

சோமு: கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு......

ராமு: எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.......

கீதா: எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு........

சோமு - ராமு: ?!?!?!?!?!?

*****************************

"சோமு: நான் வனஜாவை லவ் பண்ற விஷயத்தை ஊர்ல இருக்கற எல்லார்ட்டயும் சொல்லிட்டேன்"

"ராமு: அப்புறம் ஏன் சோகமா இருக்கே?"

""சோமு: இன்னும் வனஜாகிட்டே சொல்லலையே?"

***************************

இன்சல்டேசன் பீஸ் !


நர்ஸ் மீனா : டாக்டர், அந்த நோயாளி  நம்ம நர்ஸ் விமலாதேவிய அவனோட செல்போன்ல பல கோணத்துல போட்டோ புடிச்சி வெச்சிருக்கான்!

டாக்டர் : பாஸ்போர்ட் சைஸ் போட்டோவு ஒன்றுக்கு நூறு ரூபாயும்,  ஃ புல் சைஸ் போட்டோவுக்கு ஒன்றுக்கு இருநூறு
ரூபாயும் சேர்த்து பில் போட்டிடுங்க..!

********************************
நோயாளி : நரஸ், டாக்டர் கன்சல்டேசன் பீஸ் ருபாய் 200 தானே வாங்குவார், நீங்க 300 ருபாய் கேட்குறீங்க !

நர்ஸ் : நீங்க வெளியில் உட்காருட்ந்து, டாக்டர இன்சுல்ட் பண்ணதால இன்சல்டேசன் பீஸ் ருபாய் 100 சேர்த்து போட்டார் ! 

*************************

ரமா : வேலைக்காரியை கட்டி பிடிச்சுக்கிட்டு அழுவுறாரே உன் புருஷன், ஏன்?

உமா : வேலைக்காரிகிட்டே எல்லாம் சிரிச்சுப் பேசாக்கூடாதுன்னு சொன்னேன், அதான்!

*************************

உமா: ‘‘என்ன… உன் கணவர் உனக்கு மிஸ்டுகால் கொடுக்கறாரு..?’’

ரமா: ‘‘நான்தான் சொன்னேனே… அவரு என்கிட்டே பேசறதுக்கே பயப்படுவார்னு !

**********************

Wednesday, November 4, 2015

வல்லரசு ! 2020ல் வல்லரசு !

வல்லரசா மாற்றுவது எப்படி என்று யோசிக்கிராங்க போல....டல்லரசாக மாற்றாமல் இருந்தால் சரி...

Monday, November 2, 2015

பேசும் படங்கள் !


மரம் !

மரம் மட்டும் இப்படி வளர்ந்துச்சுன்னா பய புள்ள தினசரி 1000 மரம் நடுவானே !
னே !

பயிற்சி !

இங்கு அமைச்சர் பதவிக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது...



30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...