Total Pageviews

Friday, November 21, 2014

அப்படி மட்டும் நடந்திருந்தா !







மனைவி: ஹூம்... உங்க கையில இருக்கும் மொபைலா பிறந்திருந்தா எப்பவும் உங்க கூடவே இருந்திருப்பேன்.

கணவன்: ஹூம்... அப்படி மட்டும் நடந்திருந்தா, மார்க்கெட்ல புது மாடல்கள் வரும்போது பழசை மாத்திக்கிற வாய்ப்பு எனக்கும் கிடைச்சிருக்குமே!!

*************
கணவன்: அடுத்த ஜென்மம்னு ஒன்னிருந்தா நான் பூனையா பிறக்கணும்னு ஆசைப்படறேன்.
 
மனைவி: பூனையாவா? ஏங்க?
 
கணவன்: பூனையைப் பார்த்தா மட்டும்தானே நீ பயப்படறே?
 

******


1 comment:

  1. பழையன கழிதலும் புதியன புகுதலும்....ஹஹாஹஹஹ்ஹ

    அப்போ மனைவி எலியாகப் பிறக்க வேண்டுமோ?!!!!!

    ReplyDelete