Total Pageviews

Saturday, June 30, 2012

சொந்தக்காரங்க


ஒருத்தி : ஏண்டி  மூஞ்சிய துப்பட்டா போட்டு மூடுற !
                    யாரும் உன் அழகுல மதி மயங்கி வந்துருவாங்கன்னா !

மற்றொருத்தி:   யாரும் என்னை பார்த்து பயந்து மயங்கி விழுந்துருவாங்கன்ணோ
                                பயத்துல மூஞ்சிய துப்பட்டா போட்டு மூடிருக்கேன் !
--------------------------------------------------------
கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து,

கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!

மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்
________________________________________

Friday, June 29, 2012

படிச்ச முடிச்ச உடனே வேலை கிடைச்சிடுச்சு.


கணவன் - மனைவி
 

மனைவி:   எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.
 

கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!
-----------------------------------------

Wife : உங்கள பார்த்து கிட்டே இருக்கனும் போல இருக்குங்க!
 

Husband : அப்பவே ஜோசியர் சொன்னாரு கலயாணத்துக்கு அப்புறம் "சனி பார்வை" உங்க மேலேயே இருக்கும்னு..
------------------------------------------

ரயிலில் டி.டி.ஆர் கேட்டார்: என்னப்பா பழைய டிக்கெட்டை வச்சுக்கிட்டு பயணம் செய்யறே?
 

ஏன், இந்த ட்ரெயின் மட்டும் புதுசா என்ன?
---------------------------------------
கடவுள்: என்ன வரம் வேண்டும் கேள்.
 

பையன்: எனக்கு ஒன்றும் வேண்டாம். என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும்.
 

கடவுள்:  !!!!
--------------------------------------------------
ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...

பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?
 

வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
 

பெற்றோர் : அப்படியா!!

வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.

ஏற்கனவே 14 சூடு வாங்கியிருக்கேன்



ஐய‌ர் : மாப்பிள்ளை சீக்கிர‌ம், ந‌ல்ல‌ நேர‌ம் முடிய‌ற‌துக்குள்ள‌ தாலிய‌ க‌ட்டுங்க‌.
 

மாப்பிள்ளை : தாலி க‌ட்டிட்டாலே ந‌ல்ல‌ நேர‌ம் முடிஞ்ச‌ மாதிரிதானே.
----------------------------

காதலி : நான் காதலிக்குறது அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சுன்னா எங்க அப்பா கையில சூடு வைப்பார்.
 

காதலன் : அப்படியுமா செய்வாங்க, சும்மா மிரட்டுவார்.
 

காதலி : நான் என்ன பொய்யா சொல்றேன்? ஏற்கனவே 14 சூடு வாங்கியிருக்கேன் இங்கே பாரு.

-------------------------------------

தந்தை: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க மிஸ், நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றாங்க?
 

மகன்: இப்ப முட்டா பய மகனேன்னு திட்ட்ரங்க டாடி.
தந்தை: ?!?!?!

----------------------------------------------
மனைவி: இந்த வாரம் சினிமா பார்த்தோம், அடுத்த வாரம் ஷாப்பிங் போகலமாங்க?
 

கணவன்: தாராளமா போகலாம். ஆனால் அதற்கு அடுத்த வாரம் 
கண்டிப்பா சிவன் கோவிலுக்கு போகணும்.
 

மனைவி: ஏன்?
 

கணவன்: பிச்சை எடுக்கத்தான்.
---------------------------------------------------------

சிறுவன்: ஏ‌ம்பா... என் மார்க் ஷிட்டில் கையெழுத்து போடாமல் கைநாட்டு வைக்கிறீர்க‌ள்?
 

தந்தை: நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு     தெரிய வேண்டாம்!
-----------------------------------

அப்போ ப‌ல்பொடி



செந்தில் : அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்.
 

கவுடமணி : சொல்லுடா கப்ளிங் தலையா.
 

செந்தில் : மொளகா பொடிஎதுல இருந்து வருது அண்ணே?
 

கவுடமணி : மொள‌காயிலிருந்து
 

செந்தில் : ம‌ஞ்ச‌ள் பொடிண்ணே?
 

கவுடமணி : ம‌ஞ்ச‌ள்ள‌ இருந்து.
 

செந்தில் : அப்போ ப‌ல்பொடிண்ணே?
 

கவுடமணி : ? ! ?!

குரங்கு கூட வாக்கிங்கா ?


நடிகர் பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
 

நடிகர் வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
 

நடிகர் பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.
 

நடிகர் வடிவேலு: அப்ப சரி!!!

Thursday, June 21, 2012

சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க



டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.

இந்த டானிக்கை சாப்பிடுங்க.

சாப்பிட்டா சரியாப் போயிடுமா? டாக்டர்,

நல்லா இருமலாம்.
-----------------------------------------------------

ஒருத்தர்: டாக்டர்.. உங்க [Certificate] சர்ட்பிக்கெட்ட கொடுங்க..

டாக்டர் பயந்து போய் : ஏன்?  எதற்க்கு ?

நம்மாள் : நான் 1 வாரம் ஆபீஸ்க்கு லீவு..

அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க.. டாக்டர் : !!!
---------------------------------------------------
டாக்டர்: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...

நோயாளி: ஏன் டாக்டர்?

டாக்டர்: ஸ்டெதாஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே
--------------------------------------------------

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காது  டி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ???

-----------------------------------------------
மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..

நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..

போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..
------------------------------------------------------


Monday, June 18, 2012

பேட்டரி லோ - Low Battery



தோழி 1 : அடிக்கடி 'லவ் லெட்டர்' தர்ற உன் லவ்வரை ஏண்டி சோம்பேறின்னு சொல்லுற?

தோழி 2 : அட போடி, அது எல்லாம் ஜெராக்ஸ் காப்பிடி!

---------------------------

தோழி 1 : என்னடி, எப்ப பார்த்தாலும் ஒரு கழுதை உன் பின்னாடியே வந்துட்டு இருக்கு?

தோழி : 2 என் எ‌தி‌ர்‌த்த வீட்டு பைய‌ன் குடுத்த லவ் லெட்டரை இதுகிட்ட தா‌ன் தின்ன கொடுத்தேன். அதா‌ன்... அவன மாதிரியே இதுவும் பின்னாடியே வருது

-------------------------------------------

 பொண்ணு - என்னோட மொபைல் எப்பவுமே என்னோட அம்மா கையில்தான் இருக்கும்.

பையன் - அய்யோ, நான் போன் பண்றப்ப என்னோட பெயர் வருமே...கண்டுபிடிச்சுட்டா...?

பொண்ணு -உன்னோட பெயரை நான் 'பேட்டரி லோ' அப்படின்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன். உன்னோட போன் வந்தா அம்மா போனை என்கிட்ட கொடுத்து சார்ஜ் போட சொல்வாங்க. நான் ரூமுக்குள்ள போய் உன்கிட்ட பேசுவேன்..எப்பூடி...!
---------------------------------------
மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவருதான் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு. நான் பிடிக்கலைன்னு சொன்னதுனால அதை நினைச்சே தண்ணியடிக்க ஆரம்பிச்சுட்டாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடுறா

Thanks to One India.com

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...