Total Pageviews

Saturday, June 30, 2012

சொந்தக்காரங்க


ஒருத்தி : ஏண்டி  மூஞ்சிய துப்பட்டா போட்டு மூடுற !
                    யாரும் உன் அழகுல மதி மயங்கி வந்துருவாங்கன்னா !

மற்றொருத்தி:   யாரும் என்னை பார்த்து பயந்து மயங்கி விழுந்துருவாங்கன்ணோ
                                பயத்துல மூஞ்சிய துப்பட்டா போட்டு மூடிருக்கேன் !
--------------------------------------------------------
கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து,

கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!

மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்
________________________________________

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...