Total Pageviews

131875

Thursday, June 21, 2012

சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க



டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.

இந்த டானிக்கை சாப்பிடுங்க.

சாப்பிட்டா சரியாப் போயிடுமா? டாக்டர்,

நல்லா இருமலாம்.
-----------------------------------------------------

ஒருத்தர்: டாக்டர்.. உங்க [Certificate] சர்ட்பிக்கெட்ட கொடுங்க..

டாக்டர் பயந்து போய் : ஏன்?  எதற்க்கு ?

நம்மாள் : நான் 1 வாரம் ஆபீஸ்க்கு லீவு..

அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க.. டாக்டர் : !!!
---------------------------------------------------
டாக்டர்: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...

நோயாளி: ஏன் டாக்டர்?

டாக்டர்: ஸ்டெதாஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே
--------------------------------------------------

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காது  டி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ???

-----------------------------------------------
மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..

நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி..

போயிட்டு அப்படியே உன்தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான்
குருப்பெயர்ச்சி..
------------------------------------------------------


No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...