Total Pageviews

131869

Saturday, June 30, 2012

என் தம்பிக்கு”



செட்டியாரே, ரெண்டு வில்ஸ் குடுங்க”
 

“டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”
 

“சீச்சீ… இது எனக்கில்லைங்க”
 

“அதான பார்த்தேன், யாருக்கு வாங்கிட்டுப் போறே?”
 

“என் தம்பிக்கு”

---------------------------------
ஹலோ, அண்ணாமலை இருக்காரா?”
 

“ஐய்யா குளிக்கறாரு”
 

“சாரிங்க, ராங் நம்பர்”

----------------------------------------
 

பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும்.
தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்”

”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?”
-----------------------------------

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...