ஓய்வு எடுப்போர் சங்கம்
*.உழைப்பு உயர்வு தரும் ..
உயர்வு பணம் தரும் ..
பணம் திமிரை தரும் ..
திமிர் ஆணவம் தரும் ..
ஆணவம் அழிவைத் தரும் ..
அதனால நாம் நாமாக இருப்போம் ..
உழைப்பை எதிர்ப்போம் ..
ஓய்வு எடுப்போம் ..!
---------------------------------
*.எங்கே நேசம் இருக்கிறதோ அங்கே காதல் பிறக்கும் ..
எங்கே காதல் பிறக்கிறதோ அங்கே வலி இருக்கும் ..
எங்கே வலி இருக்கிறதோ அங்கே ..
"IODEX" தடவுங்க ..வலி போய்டும் ..!
--------------------------------
*."கொஞ்சமா பேசு ! அதிகமா கேள் " அப்படின்னு பெரியவங்க
ஏன் சொன்னாங்க தெரியுமா ...?
incoming free.. அதிகமா கேள்
outgiong kaasu.. கொஞ்சமா பேசு அதனாலதான் ..-
--------------------------------------------
*.பெண் 1
: ரேஷன் கடைல சர்க்கரை,அரிசி,பருப்பு போடுறாங்க ..!!
பெண் 2 : உளுந்து போடுறாங்களா ...??
பெண் 1 : இல்ல உட்கார்ந்துதான் போடுறாங்க ..
--------------------------------
பெண் 2 : உளுந்து போடுறாங்களா ...??
பெண் 1 : இல்ல உட்கார்ந்துதான் போடுறாங்க ..
--------------------------------
No comments:
Post a Comment