ஒரு
காட்டில் நாலுபேர் போறhங்க. .. திடீர்னு ஒரு சிங்கம் வந்து மூணு பேரை
அடிச்சிடுச்சு..ஒருத்தரை மட்டும் அடிக்கலை ஏன் ?
ஏன்?
அவர் லயன்ஸ் கிளப் மெம்பர் *
ஏன்?
அவர் லயன்ஸ் கிளப் மெம்பர் *
------------------------------
அந்த கல்யாண மண்டப வாசல்ல, விரல்ல எதுக்கு மை வைக்கிறhங்க ?
செருப்புப் போடாம வர்றவங்களுக்கு மட்டுமாம் *
கல்யாணத்துக்குப்
போயிட்டு வந்தீங்களே.. ஜோடிப் பொருத்தம் எப்படி?
ஒரு ஜோடி செருப்பு கூட என் காலுக்குப் பொருந்தலை *
ஒரு ஜோடி செருப்பு கூட என் காலுக்குப் பொருந்தலை *
-----------------------
என்னங்க..
. எதிர்ல போற உங்க அம்மா. .. அப்பாவைத் திரும்பிப் பார்த்துகிட்டே வர்றீங்க ?
போய் பேச வேண்டியதுதானே *
நீ வேற.. . நாம தனிக்குடித்தனம் போனதிலேயிருந்து நான் அவங்களைத் திரும்பிப் பாக்கிறதே இல்லைன்னு.. . எல்லார்கிட்டேயும் சொல்லி வருத்தப்பட்டாங்களாம்.. . அதான்
போய் பேச வேண்டியதுதானே *
நீ வேற.. . நாம தனிக்குடித்தனம் போனதிலேயிருந்து நான் அவங்களைத் திரும்பிப் பாக்கிறதே இல்லைன்னு.. . எல்லார்கிட்டேயும் சொல்லி வருத்தப்பட்டாங்களாம்.. . அதான்
-------------------------------
ஏங்க.. .. நம்ப பொண்ணுக்குத் தூக்கத்துல நடக்கிற வியாதிங்க *
கவலைப்படாதே. .. சரி பண்ணிடலாம் *
அதுக்கில்லைங்க.. .
பக்கத்து வீட்டுப் பையனுக்கு தூக்கத்துல ஓடற வியாதியாம் *
-------------------------
கவர்ச்சி நடிகை சொந்தப்படம்
தயாரிக்கப் போறhங்களா.. .?
டைட்டில் என்ன ?
மூடி வாழ்ந்தால் ஏது நன்மை *
டைட்டில் என்ன ?
மூடி வாழ்ந்தால் ஏது நன்மை *
----------------------
வாகனங்கள் திரும்புற வளைவுலே ஏன் பொதுக்கூட்டம் நடத்துறங்க?
இந்த மீட்டிங் திருப்புமுனையா இருக்கணும்னு தலைவர் சொல்லிட்டாராம் *
வாகனங்கள் திரும்புற வளைவுலே ஏன் பொதுக்கூட்டம் நடத்துறங்க?
இந்த மீட்டிங் திருப்புமுனையா இருக்கணும்னு தலைவர் சொல்லிட்டாராம் *
---------------------------------
உங்களுக்கு ரோடு ரோலர் மாதிரி ஒரு பொண்ணு இருப்பாளே ?
எங்க ஆளையே காணும்
பக்கத்து வீட்டுப் பையன் தள்ளிக்கிட்டுப் போயிட்டான்
--------------------------------
அந்த எறும்பு மட்டும் ஏன் உப்பைச் சாப்பிடுது.. .?அதுக்குச் சர்க்கரை வியாதியாம் *
----------------------------------
No comments:
Post a Comment