Total Pageviews

Monday, March 19, 2012

பூலோகமே எனக்கு சொர்க்கம்



மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்
 
சுமதி: ஏன்?..
 
மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது.

*************

 
(
செல்போன் கடையில்... கடைக்காரர் கிராமவாசியிடம்)

ரீசார்ஜ் பண்ணாமலே `லைப்' பூராவும் பேசலாம்னுதான் சொன்னோம். 

பேட்டரி சார்ஜ் பண்ணாமலே செல் பேசணுமன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்..

*************

நண்பர்-1: என் பையனுக்கு `செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு!
 
நண்பர்-2: ஏன்,என்னாச்சு?
 
நண்பர்-1: எந்த நேரமும் அவளையே `சுத்திச் சுத்தி' வர்றான்.

--------------------------

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,

''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''

 ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'
என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''
ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'
என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்

 பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'
 #################

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...