என்னங்க, நீங்க வேலைக்காரியை நைட்டு கட்டிப்பிடிச்ச மாதிரி கனவு
கண்டேன்.
நல்லா தெளிவா சொல்லு, கண்டது கனவு மட்டுமா? இல்லை தூக்கத்துல எந்திரிச்சு கிச்சன் ரூமை எட்டிப் பார்த்தியா?
என்னது உன் புருசன் எதுவுமே பேச மாடிங்கிறார்.
இப்ப அவரை சைலன்ட் மோடில் போட்டிருக்கேன்.
நல்லா தெளிவா சொல்லு, கண்டது கனவு மட்டுமா? இல்லை தூக்கத்துல எந்திரிச்சு கிச்சன் ரூமை எட்டிப் பார்த்தியா?
என்னது உன் புருசன் எதுவுமே பேச மாடிங்கிறார்.
இப்ப அவரை சைலன்ட் மோடில் போட்டிருக்கேன்.
கத்திரிக்காய் வாங்க போன அவளோட புருசன் லாரி அடிச்சு செத்து போயிட்டாராம்.
அய்யோ பாவம், அப்புறம் என்னாச்சு.
வீட்டுல இருந்த முருங்கைக்காயை வச்சு சாம்பார் வச்சாளாம்.
ஒரே பேஷன்ட்டை ரொம்ப நாள் நம்ம ஆஸ்பத்திரியில வச்சிருந்தது தப்பு டாக்டர்!
ஏன் சிஸ்டர்..?
நம்ம ட்ரீட்மென்ட் ரகசியங்களைத் தெரிஞ்சுக்கிட்டு போய் எதிர் வரிசையில தனியா கிளினிக் போட்டுட்டார்!
பிச்சைகாரன்: அந்த சினிமா போஸ்ட்டரை ஏன்
இவ்ளோ நேரமா உத்து
பார்த்துகிட்டு
இருக்க?
பிச்சைக்காரன்: ஒன்னும் இல்லை, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அது நான் தயாரிச்ச படம்.
என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம் இருக்காங்களாமே..?
தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலாபாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!
என்ன கபாலி... மாப்பிள்ளை கோலத்தில திருட வந்திருக்கே?
தாலி கட்டியதும் தொழிலுக்கு வந்துட்டேன் சார்!

பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க?
அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க!
அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க!
கொஸ்டீன் பேப்பரைப்
பார்த்து நாம அழுதா அது தரித்திரம்;
நம்ம ஆன்ஸர் பேப்பரைப்
பார்த்து திருத்தறவங்க அழுதா அது சரித்திரம்!
இப்படிக்கு: சுமாரா படித்து சரித்திரம்
படைப்போர் சங்கம்
என்னதான்
பெரிய பேச்சாளராயிருந்தாலும் அவரால மேகக் கூட்டத்திலோ, நட்சத்திரக் கூட்டத்திலோ எல்லாம்
பேச
முடியாது.
இப்படிக்கு: எந்நேரமும் செல்லில் பேசிக் கொண்டே இருப்போர் சங்கம்
அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு
நீக்கிட்டாரு..?
கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!
இப்படிக்கு: எந்நேரமும் செல்லில் பேசிக் கொண்டே இருப்போர் சங்கம்
அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு
நீக்கிட்டாரு..?
கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!
No comments:
Post a Comment