Total Pageviews

Monday, October 13, 2014

பனியன்கூட .....






நபர் - 1: என்னங்க! வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளா?

நபர் - 2: உங்களுக்குத்தான் வீடே கிடையாதே?

நபர் - 1: அதனாலதான் வீட்டோட கேட்கிறேன்!

*****************

டாக்டர்: இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்!

நோயாளி:  பனியன்கூட போட்டிருக்கக்கூடாதா டாக்டர்?

**********

நபர் - 1: என்னங்க கல்யாணத்துக்கு வந்துட்டு, மொய் எழுதாமப் போறீங்க?

நபர் - 2: எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்க!

****************

வாடிக்கையாளர் : நான் இந்த ஹோட்டல்ல தங்க மாட்டேன். எவ்ளோ சின்ன ரூம்! இதுல எப்படிப் படுத்துத் தூங்கறது? என் பணத்தைத் திருப்பிக் குடுங்க!

அறை ஊழியர் : அடக் கடவுளே! இது லிப்ட்டு சார்!

***********

அறை ஊழியர் : ஏய்! என்ன சார் இது? கதவைத் தெறந்து வெச்சிட்டுக் குளிக்கிறே!

வாடிக்கையாளர் : குளிக்கும்போது யாராவது சாவி ஓட்டை வழியாப் பார்த்துட்டா? என்ன பண்றது !அதுக்குத்தான் !

***************

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...