Total Pageviews

Saturday, October 4, 2014

ஆண்டவன் தான் உங்களை காப்பாத்தனும்!






கணவன்: நீ இவ்வளவு சந்தோஷமா இருக்குறத நான் இன்னிக்குத்தான் பாக்குற‌ேன் !.

மனைவி: பின்ன இருக்காதா... நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!


***************************************

ஆசிரியர் :  உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?

மாணவன் : எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...!

*************************************


மாப்பிள்ளை: கவலைப்படாதீங்க மாமா! உங்க பொண்ணை நான் கண் கலங்காம பார்த்துக்கறேன்!

மாமனார்: மாப்பிள்ளை! அட நீங்க வேற  நான் கவலைப்படறது, பாவம்... உங்களுக்காகத்தான்!

மாப்பிள்ளை: என்ன சொல்றிங்க !

மாமனார்: ம்ம்ம்... நாங்க தப்பிச்சோம்...நீங்க என்ன பாடு படப் போறீங்களோ!...  ஆண்டவண் தான் உங்களை காப்பாத்தனும்!

********************************

1 comment:

  1. எப்படி இப்படி நகைச்சுவை வருது உங்களுக்கு?!!!!! ரசித்தோம்!

    ReplyDelete

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...