திருமண மோதிரம்:
உலகத்திலேயே விரலுக்கு போடும்
மிகச் சிறிய விலங்கு
——————————–
ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?
——————————–
ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட,
உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.
——————————-
——————————-
தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான்.
அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோவுக்கும் ஒரே பேர்தான்.
______________________________________________
ஆசைக்கும்
பேராசைக்கும் சிறிய வித்தியாசம்தான்.
நீ என்னுடன் பேசணும் என்று நினைப்பது
ஆசை;
நீ என்னுடன் மட்டுமே பேசணும் என
நினைப்பது
பேராசை…
_____________________________
"நீங்க குடிச்சா என்னையே மறந்துடறீங்களே...?"
"அதுக்குத் தானே நான் குடிக்கிறேன்...!"
________________________________________