Total Pageviews

Tuesday, February 17, 2015

குளிர்விட்டுப் போயிடும் !டாக்டர் : நோயாளியிடம்  இந்த ஆபரேஷன் சக்ஸா ஆகலைனா வருத்தப்படும் முதல் ஆள் நான்தான் !.

நோயாளி : ஏன் டாக்டர்.. .?

டாக்டர் : பின்னே... நீங்க இருக்கமாட்டீங்களே! ... நான் மட்டும்தானே வருத்தப்பட்டு ஆகணும்!
----------------------------

உங்க கணவருக்குக் குளிர் ஜுரம் .. அதனால நீங்க பக்கத்துல இருக்காதீங்க !

ஏன் டாக்டர் ?

நீங்க பக்கத்துல இல்லன்னா அவருக்குக் குளிர்விட்டுப் போயிடும் !
-----------------------------

ஹலோ டாக்டர், என் மாமியார் மூச்சு விட முடியாம ரொம்பக் கஷ்டப்படறாங்க!

டாக்டர் : உடனே இங்கே கூட்டிண்டு வாங்க !

இதோ, மேக்கப் போட்டுண்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே வரேன்!
----------------------------------

டாக்டர்.. . என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற மாதிரி கனவு வருது.. .

இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா ?

மனைவி : ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை இல்லே மிதிக்குறாரு !உதைக்கிறாரு !
------------------------------

ச்சே... எப்போ பார்த்தாலும் மாமியாரைத் திட்டிக்கிட்டே இருக்கியே ! மனுசியா நீ !

நான் உங்க மாமியாரையா திட்டறேன்...?  என் மாமியாரைத்தானே திட்டறேன் ?
---------------------------------

நாய்க்கு மூக்கு கண்ணாடி !கால் நடை மருத்துவர் : உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?

நாய் வளர்ப்பவர் : நாய்க்கு பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சு ! சார் ! அதான் !...

--------------------

டாக்டர், 5-ம் வார்டு பேஷண்ட் பீஸ் செட்டில் பண்ணாம ஓடிட்டாரு...

அப்படியா ? அங்கே டூட்டி பார்த்த நர்ஸை கூப்பிடுங்க.

அந்த நர்ஸோடதான் பேஷண்ட் ஒடிப்போய்ட்டாரு.!  


டாக்டர் ! ...............
-------------------

மாப்ளே, எம் பொண்ணை கிளி மாதிரி வளர்த்துட்டேன். அவளை பத்திரமா பார்த்துக்கோங்க !.

கவலைப்படாதீங்க மாமா !  வீட்ல அவள அடைச்சி வச்சேன்னா கதவைத் திறந்தே விடமாட்டேன் !

போதுமா ! ...............

---------------------

டாக்டர்... எங்க மாமியார் கால்ல முள்குத்திடுச்சு...

முள்ளை எடுக்கணுமா ?

முள்ளு ரொம்ப சின்னது! ... எடுக்கறது கஷ்டம்! ... காலை எடுத்துடுங்க!

-------------------

கணவன் : என்னோட சோப்பை எதுக்கு நாய்க்குப் போட்டு குளிப்பாட்றே ?

மனைவி : உங்களுக்கு என்ன தொற்று நோயா இருக்கு... நாய்க்குப் பரவிடும்ங்கிற மாதிரில்ல பயப்படறீங்க ?.

_____________

Monday, February 9, 2015

கிரிக்கெட் Jokes !


கிரிக்கெட் வீரர்கள் : இனிமேல் வெளி நாடுகள் சென்றெல்லாம் விளையாட முடியாது !

கிரிக்கெட் வாரியம் :  ஏன் ?

கிரிக்கெட் வீரர்கள் : வலிக்குது ! தாங்க முடியலை !

கிரிக்கெட் வாரியம் :  அப்படியா !

கிரிக்கெட் வீரர்கள் : வெளி நாட்டு டீம் என்றால்,  ஆப்கானிஸ்தான் ! ஸ்காட்டுலாந்து ! UAE ! கூட மட்டுந்தான் விளையாட முடியும் !

கிரிக்கெட் வாரியம் : அப்ப!அயர்லாந்து கூட !

கிரிக்கெட் வீரர்கள் : வேணாம்பா ! பின்னி பெடல எடுத்துடுவாங்க !

கிரிக்கெட் வீரர்கள் : நம்மலாளா ஜெயிக்க முடியுற டீம் கூட மட்டுந்தான் வெளி நாட்டு போயி விளையாட முடியும் !

கிரிக்கெட் வாரியம் : மத்த நாடுகள் கூட எப்ப விளையாடுவீக !

கிரிக்கெட் வீரர்கள்:மத்த நாடுகள்ன்னா எது?

கிரிக்கெட் வாரியம்  ஆஸ்திரேலியா ! இங்கிலாந்து ! ஸ்காட்டு லாந்து !

கிரிக்கெட் வீரர்கள் : இந்தியாவில மட்டுந்தான்  இவு கூட கோடை காலத்தில மட்டுந்தான் விளையாட முடியும் !

கிரிக்கெட் வாரியம் : ஏம்ப்பா !

கிரிக்கெட் வீரர்கள் : அடிக்கிற வெயிலுல உஷ்ணம் தாங்கமா! அவனவனே  OUT! ஆகி போயிடுவானுங்காலா!

கிரிக்கெட் வாரியம் : பாக்கிஸ்தான், இலங்கை, வங்கதேசம் கூட எப்ப விளையாடுவிக ?


கிரிக்கெட் வீரர்கள் : எப்பெப்ப எந்த எந்த டீம்  பாம்லா இல்லாம (சொத்தையா) இருக்குதோ அப்பப்ப ! விளையாடுவோம் ! எப்பூடி !

கிரிக்கெட் வாரியம் : நம்ம இல்லாம உலக கிரிக்கெட்டுவே இல்லைப்பா! அப்படியே செஞ்சிடுவோம் !

____________________________

Friday, February 6, 2015

இன்னிக்கு லீவ்!காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?

காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.

----------------                                      
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை

நிஜமாவா?   ஏன் ?
        
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..


ஏன்டா காலேஜுக்கு போகலை?                                                                                     
இன்னிக்கு லீவ்!
உனக்கா ! காலேஜுக்கா?
 
இல்லை

எதிர்வீட்டு பத்மாவுக்கு !
 --------------------------------

நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க.  

எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...

நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?
     

ராசியில்லாத டாக்டர்னு ...........!

எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!

இருந்தா?

அவங்களையும்அட்மிட்பண்ணிடுவோம்…!!

கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார் எழுதி வெச்சிருக்கிறாரு?

ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான்!
-----------------------------------------

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் ! நபர் : ஏன்? நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
----------------------------------

தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் !
 
டாக்டர்: நீங்க படிக்கும்போது கண்ணாடியைப் போட்டுக்கங்க!
 
நோயாளி: நான் படிச்சு முடிச்சிட்டு இப்ப வேலைக்குப் போயிக்கிட்டு இருக்கேன் டாக்டர்!

 


சொர்க்கம் ...........!மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............

கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........! மனைவி . . . . ????
-----------------------------------
நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?

அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...

ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன் !
  எப்படி?  
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
--------------------------------

உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!

என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
----------------------
பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..
பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார்.
 

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...