Total Pageviews
Saturday, March 25, 2023
ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!
தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்
Thursday, March 9, 2023
உனக்கு ஃபைன் இருக்கு!
ஹெல்மெட் காமெடி!
போலீசார் - உன் செயினை பறிச்சது யாருமா?
பெண் - கருப்பு ஹெல்மெட் போட்ட ஆள் சார் !
போலீசார் - வண்டியை அவன்தான் ஓட்டினானா?
பெண் - இல்ல சார்..
ஒட்டுனவன் பச்சை ஹெல்மெட் போட்டு இருந்தான் சார்!
போலீசார் - சாட்சி யாராவது இருக்காங்களா?
பெண் - சிவப்பு ஹெல்மெட் போட்டு இருந்தவரு இதை கண்ணால பார்த்தாரு சார் !
போலீசார் - இப்படி சொன்னை எப்படிம்மா..
பெண் - பின்னாடி உட்கார்ந்து இருந்த பொண்ணு வெள்ளை நிற ஹெல்மெட் போட்டு இருந்தாங்க சார்!
போலீசார் - அட போம்மா.. ஹெல்மெட் போடாத ஆளு யாருமே பார்க்கலையா?!
பெண் - நான் மட்டும் தான் சார் ஹெல்மெட் போடல...
போலீசார் - அப்ப உன்னோட லைசென்ஸ் மற்றும் ஆர்சி புக் எடு..
உனக்கு ஃபைன் இருக்கு!
பவர்கட் !
இப்ப யாராவது காசு இல்லாம சாப்பிட வந்தா தேவலை…! ஏன் முதலாளி, அப்படிச் சொல்றீங்க? தொடர் பவர்கட் காரணமா மாவு ஆட்ட ஆள் வேண்டியிருக்கே…! 😊 😄...
-
இஞ்ஜினியரிங் Class Room-ல்.. ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம்...
-
புதிதாகப் பிறந்த குழந்தை Nurse ஐ பார்த்துக் கேட்டது ! கரண்ட் இருக்கா? Nurse: இல்லை. குழந்தை: அடக் கடவுளே ! நான் மறுபடியும் தமிழ்நாட்ட...


