மருத்துவ மனையில் ஒரு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது.
உடனே மருத்துவர் அவனுடைய தந்தையிடம் உன்னுடைய மகனுக்கு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும் அப்படி என்றால் தான் அவன் பிழைப்பான்.
ஆனால் அவன் தந்தை மறுத்துவிட்டார்.
ஏன் என்று டாக்டர் கேட்க்கும் பொழுது
அவன் மைனர் என்றாராம்.
--------------------------
“எதுக்குடா அவன அடிச்சே”
“ அஞ்சு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு சொன்னான்”
“ அஞ்சு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு சொன்னான்”
“அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே?”
“நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்!”
-----------------------