காதலன்: உன் மேல ஒரு கண்ணு ! நான் தருவேன் ஒரு பன்னு !
காதலி : அப்ப இன்னொரு கண்ணு ?
காதலன்: உன் தங்கச்சி male !
காதலி : அவ female ஆச்சே!
*******************
ராமு : பறவைகள் எல்லாம் ஏன் வெளிநாட்டிலயிருந்து பறந்து வருது தெரியுமா?"
சோமு : "ஏன்...?"
"ராமு : நடந்து வந்தா டைம் ஆகும்ல... அதனாலத்தான்!"
*******************
நோயாளி : எனக்கு அடிக்கடி தற்க்கொலைக்கு எண்ணம் வருது !
டாக்டர் : அதெல்லாம் கூடாது ! ரெம்ப தப்பு ! அப்புறம் நாங்கெல்லாம் எதற்க்கு இருக்கோம்!
****************
நோயாளி : டாக்டர், என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலே !
டாக்டர் : என்ன சாப்பிட்டான்னு கேட்டுச்சொல்லு! அதையே என் மனைவிக்கும் வாங்கி கொடுத்துடுறேன்!
நோயாளி : டாக்டர்.............................. !
*************************
நோயாளி : டாக்டர் நான் தான் பிழைத்துக் கொண்டேனே எதற்க்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் ?
டாக்டர் : நீ பிழைத்தால் மட்டும் போதுமா ஸ்கேன் சென்டர் வைத்திருக்கும் என் "மச்சான்" பிழைக்க வேண்டாமா?
நோயாளி : டாக்டர்.............................. !
*************************************