மனைவி : “ என்னங்க!
இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்”
கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”
மனைவி : “ அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க”

#############################
மகேஷ் : “ பிரபல கடத்தல் மன்னன் வளர்த்த நாய் செத்துப்போச்சாமே? எப்படி?”
தினேஷ் : “பின்னே… நாய்க்கு, தங்க பிஸ்கெட்டை போட்டு சாப்பிட வச்சிருக்கான்”

#######################
ராமு: என்னப்பா
இது…. உங்க தலைவரை,
சட்ட சபைக்குள்ள டோலியில தூக்கிட்டுப்
போறாங்க?”
மாமு: “ எம் மேல இருக்கிற ஊழல் குற்றச்சாட்டு விலகும் வரை, நான் சட்டசபைக்குள்ள காலடி எடுத்து வைக்க மாட்டேன்று எங்க தலைவர் அறிக்கை விட்டது உனக்கு ஞாபகம் இல்லையா?”

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நிருபர்: “ உங்க படத்துக்கு ‘தேசிய விருது’ கிடைக்கும்னு நீங்க முன் கூட்டியே எதிர்பார்த்தீங்களா சார்?”
இயக்குநர் : “இல்லையே…. படம் இப்படி ஃப்ளாப் ஆகும்னு யாராவது முன் கூட்டியே எதிர்பார்ப்பாங்களா என்ன?”

&&&&&&&&&&&&&&&&&&&&&&
மாவட்ட செயலாளர்: “ எங்க தலைவருக்கு சமயோசித புத்தி ஜாஸ்தின்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்களே….?
எதிர்க் கட்சிக்காரர்: “எப்படி சொல்றீங்க?”
மாவட்ட செயலாளர்: “ எங்க போனாலும், மத்த கட்சிக்காரங்க, அவருக்கு கருப்பு கொடி காட்டிக்கிட்டேயிருக்காங்கன்னு, தன்னோட கட்சி கொடியையே கறுப்பு கலர்ல மாத்த முடிவு பண்ணிட்டாருய்யா”

ஒருவர் : “
டிக்கெட் வாங்காம வர்றதில்லைன்னு,
வீராப்புடன் டெல்லி போனாரே …. உங்க தலைவர்….
வாங்கிட்டு வந்துட்டாரா?”
மற்றவர் : “ஓ வாங்கிட்டு வந்துட்டாரே. வர்ற மூணாந்தேதி குலுக்கலாம். முதல் பரிசு ஒரு கோடியாம் அந்த டிக்கெட்டுக்கு!”
Thanks to One India Tamil