Total Pageviews
Friday, December 26, 2014
அய்யா, ஆபீஸ்ல இருக்கார்ன்னு !
பெண்: டாக்டர், என் புருஷன் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார் !.
டாக்டர்: நீங்க ஏன் அவரையே பார்க்கறீங்க?
*****
மனைவி: உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு.
கணவன்: எப்படி சொல்ற?
மனைவி: சர்க்கரை, பால் போடாத என் காபியை இப்படி புகழ்றாரே!...
******
கணவன்: ஏண்டி!, பூனை பாலையெல்லாம் குடிச்சிட்டு போற வரைக்கும் என்னடி பண்ணிட்டிருந்தே?
மனைவி: இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்தேனுங்க!
*****
அப்பா: டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காசை முழுங்கிட்டான்.
டாக்டர்: அப்படியா! அப்ப ஸ்கேன் எடுக்கணும் !.
அப்பா: காசை மட்டும் எடுங்க டாக்டர்.
*****
நபர்: என்ன இது! பிச்சை கேக்க ஆபீசுக்கே வந்துட்டியா?!
பிச்சைக்காரன்: வீட்டிலே போய் பிச்சை கேட்டேனுங்க ! அம்மாதான் சொன்னாங்க!

Tuesday, December 2, 2014
புதையல்!
என்ன சார் கிணற்று மேட்டுல உட்கார்ந்து கிட்டு 11..........., 11..................11,............, அரைமணி நேரமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க !
பக்கத்துல வா !
வந்தேன் !
வந்தவரை கிணற்றில் தள்ளி விட்டு விட்டு ! 12.......12........ 12...............
கிணற்றில் விழுந்தவர் : அடப்பாவி ! இப்பல புரியுது !
*******************************
மனைவி : இந்த கிணற்றில் ஒரு ருபாய் நாணயம் போட்டு ! கடவுளிடம் பிரார்த்தனை செய்தால், வேண்டியது உடனே நிறைவேறும் !
கணவன் : அப்படியா ! உடனே ஓரு ருபாய் நாணயம் கிணற்றில் போட்டு வேண்டுதல் செய்தார் !
மனைவி : ஆவலாக தள்ளுங்க நானும்.......... ஓரு ருபாய் நாணயம் கிணற்றில் போட வந்தவர் தவறி கிணற்றில் விழுந்தார் !
கணவன் : மனைவியிடம் ! என் பிரார்த்தனை நீ சொன்னபடி உடனடியாக நிறைவேறி விட்டது !
-------------------------------------------
திருடன்: என்னங்க உங்க குடும்ப புதையலை உங்க தாத்தா இந்த கிணத்துல தான் புதைத்து வச்சதா சொன்னீங்க !
நானும் 30 அடி வரைக்கும் தோண்டிப்புட்டேன் ஓண்ணும் கிடைக்கலயே !
உரிமையாளர் : 35 அடியில் தான் எங்க தாத்தா புதையலே வச்சாராம்!கனவுல வந்து சொன்னாரே !
திருடன்: அய்யோ ! தண்ணி பீச்சி அடிக்குதே !
உரிமையாளர் : இது தான் எங்க தாத்தா சொன்ன புதையல்!
***********************************
Subscribe to:
Posts (Atom)
அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*
ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...
-
ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...
-
மனம் விட்டு சிரியுங்க! வியாதிகள் தீரும், ஆயுள் கூடும் ஹலோ! யார் பேசுறது? பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்டும் ...
-
காதலி : நம்ம காதல் புனிதமானது சிவா !' காதலன் : 'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, ச...