மனைவி:- இனி ஒரு நிமிஷம் கூட என்னால, உங்களோடு சேர்ந்து வாழ முடியாது! அதனால நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!
கணவன்:- அந்த நிமிஷமே நானும் என் உயிரை விட்ருவேன்!
மனைவி:- நீங்க எதுக்காக சாகணும்?
கணவன்:- எந்த ஒரு அதிக சந்தோசமான செய்தியையும் தாங்க கூடிய சக்தி என் இதயத்திற்கு இல்லேண்ணு டாக்டர் சொல்லி இருக்கார்!
மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?
***************************************
மனைவி: டிபன் வேணுமா? சாப்பாடு வேண்டுமா ?
கணவன்: ஏதாவது சாய்ஸ் இருக்கா?
மனைவி: ரெண்டு இருக்கு!
கணவன்: என்னன்ன?
மனைவி: சாப்பாடு வேணுமா? வேண்டாமா?
********************************
கணவன்: நெஞ்சு வலிக்குது டாக்டருக்கு போன் பண்றியா!
மனைவி: உங்க செல்போன் பாஸ்வேர்ட் சொல்லுங்க?
கணவன்: இப்ப நெஞ்சு வலி பரவால்ல, போன் பண்ணவேண்டாம். !
****************************
ஐயா. .. ரெண்டு கண்ணும் தெரியலே சாமி.. .ஒரு பத்து ரூபா பிச்சை போடுங்க சாமி!.
ஏண்டா பொய் சொல்றே.. . உனக்குத்தான் ஒரு கண் நல்லா தெரியுதே !
யோவ்..அப்போ ஒரு 5 ரூபாவாவது போட்டு போய்யா !
************************
கணவன் : ஆஹா…நான் உதைச்சி ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ உதைச்சதும் ஸ்டார்ட் ஆகிடிச்சே…!.
மனைவி: ஹி..ஹி…உங்கம்மாவ நெனச்சு உதைச்சேங்க.. அவ்ளோதான். !!
***********************
அனிதா: எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் பண்ணுவாளே உன் மாமியார்…இப்ப எப்படி இருக்காள்..?
புனிதா: பக்கவாதம் வந்து படுத்துட்டாள்…!
*************************