இப்ப யாராவது காசு இல்லாம சாப்பிட வந்தா தேவலை…!
ஏன் முதலாளி, அப்படிச் சொல்றீங்க?
தொடர் பவர்கட் காரணமா மாவு ஆட்ட ஆள்
வேண்டியிருக்கே…!
😊 😄😊 😄😊
''நாலாவது மாடி ஜன்னலிலே பெயிண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் !
,மேலேயிருந்து கீழே விழுந்து ...''
''அய்யய்யோ என்னாச்சு ?''
''பெயிண்ட் எல்லாம் கொட்டிப் போச்சு !''
😊 😄😊 😄😊
*கடி டைம்*
ஆசிரியர் : உங்கப்பா என்ன வேலை பார்க்கறாரு?
பையன் : எங்கம்மா சொல்ற எல்லா வேலையையும் பாப்பாரு ஆசிரியர் .
ஆசிரியர் : ?????????????

No comments:
Post a Comment