காதலி : நம்ம காதல் புனிதமானது சிவா !'
காதலன் : 'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !
*************************
பிறந்த நாளுக்கு நம்ம தலைவர், கைதிகளுக்கு இனிப்பு கொடுக்க போனப்ப, வார்டனுக்கு ஏதுக்கு ரெண்டு லட்டு அதிகமா குடுத்தாரு? ஏன் தெரியுமா ?
'தலைவர் பழசை மறக்காதவர்' அதான் !
*******************
ராமு : உங்க சம்சாரத்துக்கு நீங்க மரியாதை தர்ற மாதிரி அவங்க உங்களுக்குத் தருவாங்களா ?'
சோமு : 'ம்...... ’அவ மரியாதை’ தருவா ?'
*******************************
டாக்டர் : ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'
நோயாளி : 'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'
டாக்டர் : ''நீங்க சாப்பிட வேண்டிய அவசியமிருக்காதுன்னு நினைக்குறேன் !
**************************
தலைவரே !.. எதிர்க்கட்சி தலைவருக்கு நீங்களே உங்க சொந்தச் செலவுல ஏன் சிலை வக்கிறீங்க ?
நடுரோட்ல உன்னை நிறுத்திக் காட்டறேன்னு சாவால் விட்டிருக்கேனே? அதான் !
************************
’நகை’ தந்த பகிர்வு!
ReplyDeleteஸூப்பர்
ReplyDeleteஅவ(ள்)மரியாதை மிகவும் ஸூப்பர்
தமிழ் மணம் 2
ஹா... ஹா...
ReplyDeleteஆகா....ஆகா.....
ReplyDelete