Total Pageviews

Thursday, November 5, 2026

தீபாவளி பலகார அலப்பறைகள் !

 தீபாவளி பலகார அலப்பறைகள் !

நைனா கர்மா என்றால் என்ன !

வீட்டில் யாரும் சாப்பிடாமல் மீதம் இருக்கும் பலகாரத்தை பக்கத்து வீட்டுக்கு கொடுத்து அனுப்ப !

அவங்க அப்படியே அதை அவங்க பக்கத்து வீட்டுக்கு கொடுக்க !

இப்படியே தெருவில் இருக்கும் நாலு வீடு போய் கடைசியில் நாம முதல்ல கொடுத்த பலகாரம் நம்ம வீட்டுக்கு வந்து சேரும் பாரு ! அதாண்டா கர்மா ?

No comments:

Post a Comment

பவர்கட் !

  இப்ப யாராவது காசு இல்லாம சாப்பிட வந்தா தேவலை…! ஏன் முதலாளி, அப்படிச் சொல்றீங்க? தொடர் பவர்கட் காரணமா மாவு ஆட்ட ஆள் வேண்டியிருக்கே…! 😊 😄...