உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?. என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா! | |
என் மருமக நல்ல டைப் உன்னோட சண்டை போடமாட்டாளே? ஊஹும், சண்டை போடறப்ப எனக்கு அடிப்பட்டா உடனே டாக்ட ர்கிட்டே அழைச்சிட்டு போய் முதலுதவி செஞ்சுடுவா. | |
என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை என்ன பண்றா? என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா. | |
என் மாமியாரை நான் மதிப்பேத இல்லை? எப்படி? அட நான் என் மாமியாரையே மதிப்பது இல்லை உன் மாமியாரையா மதிப்பேன். | |
ஊர்ல இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க? திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி வைச்சிருந்தேன்...! | |
தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...! எப்படி? ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...! | |
மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்? முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான். | |
எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம். என்ன சார் அநியாயமா இருக்கு, அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா? | |
உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்? பயங்கர ஆயுதங்களோட யார் இருக்காங்களே அவங்க பக்கம். | |
உன் மாமியார் கிணற்றில் விழுந்தேபாது நீ பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தாயா? ஆமாம் அதுக்கு என்ன? நீ, ஏன் எதுவும் பண்ணவில்லை? டாக்டர் எதுக்கும் உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு சொல்லி இருக் கிறார். | |
இன்னிக்கு என்ன உன் மாமியார் சந்தோஷமா இருக்காங்க? இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர் நெட்டிலே தெரியப்போகுதாம். |
Total Pageviews
Monday, January 23, 2012
மாமியார் - மருமகள்
Subscribe to:
Post Comments (Atom)
30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !
"வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...
-
ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...
-
டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம், டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...
-
சோமு: என் மனைவி எப்போ சொன்னாலும், எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செய்து தருவா.. ராமு : உப்புமாவில வண்டும், புழுவுமா இருக்கி...
No comments:
Post a Comment