Total Pageviews

Friday, February 6, 2015

இன்னிக்கு லீவ்!







காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?

காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.

----------------                                      
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை

நிஜமாவா?   ஏன் ?
        
ஆமாம், செக்கிங் ஏறினால் தான் கவலை..!!!???..


ஏன்டா காலேஜுக்கு போகலை?                                                                                     
இன்னிக்கு லீவ்!
உனக்கா ! காலேஜுக்கா?
 
இல்லை

எதிர்வீட்டு பத்மாவுக்கு !
 --------------------------------

நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க.  

எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...

நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?
     


1 comment:

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...