Total Pageviews

Friday, February 6, 2015

ராசியில்லாத டாக்டர்னு ...........!





எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!

இருந்தா?

அவங்களையும்அட்மிட்பண்ணிடுவோம்…!!

கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார் எழுதி வெச்சிருக்கிறாரு?

ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான்!
-----------------------------------------

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் ! நபர் : ஏன்? நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
----------------------------------

தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் !
 
டாக்டர்: நீங்க படிக்கும்போது கண்ணாடியைப் போட்டுக்கங்க!
 
நோயாளி: நான் படிச்சு முடிச்சிட்டு இப்ப வேலைக்குப் போயிக்கிட்டு இருக்கேன் டாக்டர்!

 



No comments:

Post a Comment

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...