ஒருவர் : என் கண்ணெதிரிலேயே கல்யாண வீட்ல செருப்ப அடிச்சிட்டு போய்ட்டான்.
மற்றொருவர் : அது உங்களுடையதா?
ஒருவர் : இல்ல, நான் எடுத்துட்டு போகலாம்னு பார்த்து வெச்ச செருப்பு!
*****
பிச்சைக்காரன் : ஒரு இருபது ரூபாய் இருந்தா தருமம் பண்ணுங்க சாமி.
நம்மவர் : அது என்னயா இருபது ரூபாய் கணக்கு?
பிச்சைக்காரன் : என் காதலிக்கு செல் போன் "topup" செய்யனும் சாமி!
*****
ஒருவர் : அவரு போலியான டாக்டருன்னு எப்படி சொல்றீங்க?
நம்மவர் : நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையில
வச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.
*************
நர்ஸ் 'கமலா': "போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு...மார்ச்சுவரிக்கு உள்ளே போன
டாக்டர் மாணிக்கம் ஏன் அறக்க, பறக்க ஓடி வர்றார்?
நர்ஸ் 'விசாலம்' : "அவர் போஸ்ட்மார்ட்டம் செய்யறதுக்கு போன....அந்த இறந்த
'பெண்' பிணத்திலிருந்து....'வலிக்காம ஆப்பரேசன் பண்ணுங்க டாக்டர்னுட்டு குரல்
வந்ததாம்'!!!
************

ஸூப்ர் காமெடி தமிழ் மணம் 1
ReplyDeleteசெருப்பு கமடி சிரிப்பு வெடி சார்!
ReplyDeleteஹா... ஹா... கலக்கல்...
ReplyDelete