கணவன்: பக்கத்து விட்டு அம்மணிக்கு தீபாவளி பலகாரம் கொடுத்தாயா ?
மனைவி: ஆமாங்க!! நிறைய கொடுத்தேங்க!!
கணவன்: வெளியே வந்து பாரு! போலீஸ் வந்திருக்கு!! கொலை முயற்சின்னு கம்ப்ளெயிண்ட் பண்ணி இருக்காங்க!!...
*********************
பெண் வீட்டார் : எதுக்கு வரதட்சணை பணத்தை கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே கேட்கிறீங்க..?.."
"மாப்பிள்ளை வீட்டார் : ” "மாப்பிள்ளையை ஜாமீனில் எடுக்க தான்..!,,"
*********************
ஜவுளி கடைக்காரர்: "ஐயாயிரம் புடவை வாங்கிட்டு, பத்தாயிரம் ரூபாய்க்கு பில் கேட்கிறீங்களே.. ஏம்மா ..?.."
பெண்: "பில்லை காட்டினா தான் புடவை ரூபாய் 10,000 /- பக்கத்துக்கு வீட்டுக்காரி நம்புவா...!.
*********************
ஒருவர் : வீட்டுக்குள்ளே தங்கத்தை புதைச்சு வச்சிருக்கேன்! அதை நீயே வச்சுக்கோ!!ன்னு வீட்டுக்காரன் சொன்னதை நம்பி வீட்டை வாங்கினதுனால, ஜெயிலுக்கு வர வேண்டியதாப் போச்சு!
மற்றொருவர் : எப்படிங்க?
ஒருவர் : அவன் வீட்டுக்குள்ளே புதைச்சு வச்சிருந்தது அவன் பொண்டாட்டி தங்கத்தை!!
*********************