வருமானவரி அதிகாரி: உங்க வீட்டுல இருக்குற தங்கம், வைரம், முத்து, பவளம் எவ்வளவு இருக்குன்னு உடனடியா எங்களுக்கு தெரின்சாகனும் !
பெண் : தங்கம் - 55 கிலோ ! வைரம் 3 கிலோ ! முத்து 22 கிலோ ! பவளம் பிறந்த உடனே செத்து போச்சு !
வருமானவரி அதிகாரி: என்னம்மா சொல்றே!
பெண் : தங்கம் எங்க வீட்டுக்காருங்க! முத்து எங்க முதல் மகனுங்க! வைரம் 3 மாத குழைந்தங்க! பவளம் 2 வருடத்திற்க்கு முன் பிறந்த உடனே செத்து போச்சு !
*********************
பெண் : இவ்வளவு இடம் இருக்கும் போது எதுக்கு நின்னு கிட்டே சாப்பிடுறீங்க?
ஆண் : பொண்டாட்டியோட சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடுறான் பார்னு யாரும் என்னைக் கேவலமா பேசிடக் கூடாதுன்னு தான்!
*************************
பெரியவர் : உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சும்மா! நீ எனக்கு மருமகளா வந்தா கடைசி காலத்துல கஞ்சி ஊத்துவியாம்மா?
பெண் : தப்பு தப்பா பேசாதீங்க ! கடைசி காலத்துல பால் தான் ஊத்துவாங்க !
**************
No comments:
Post a Comment