வாடிக்கையாளர் : அரிசி 25 கிலோ எவ்வளவு அண்ணாச்சி ?
முதாலாளி : வாங்க அண்ணாச்சி வாங்க ! நீங்க ரெகுலர் வாடிக்கையாளர் ஆயிற்றே உங்களுக்கு கூடாவா சொல்லப்போறோன்.
முதாலாளி : வாங்க அண்ணாச்சி வாங்க ! நீங்க ரெகுலர் வாடிக்கையாளர் ஆயிற்றே உங்களுக்கு கூடாவா சொல்லப்போறோன்.
வேலை பார்ப்பவரிடம் அண்ணாச்சிக்கு அரிசி போடு, நான் 5 நிமிடத்தில் வந்துடுறேன் !
அரிசி அளப்பவர்: நீங்க நிறுவனத்தின் MD முதலாளியாக இருந்தால் ரூ.5000/- மேலாளராயிருந்தால்-ரூ4000/-, கணக்கப்பிள்ளையாய் இருந்தால் -ரூ2000/-, நீங்கள் காவலாளி அல்லது தோட்டத் தொளிலாளியாகவோ அல்லது பியூனாகவோ இருந்தால்- -ரூ1000/- மட்டுமே! நீங்க யாரு?
வாடிக்கையாளர் : ஏம்பா இப்படி ?
அரிசி அளப்பவர்: அரிசி விலையை சம்பளம் வாங்கும் தகுதிக்கு ஏற்பத்தான்யா நான் நிற்னயம் செய்துள்ளேன் !
******************************************
சார், ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
நோயோடதான்!
**********************************
சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?
அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி !
******************************
ஆறு மணிக்கு, பெட் காபி குடிக்கலாம்னு ஆசையா மாடு வாங்கினேன்..."
"என்ன கஷ்டம் இப்போ?"
"அஞ்சு மணிக்கே எழுந்து அதுக்குத் தீனி வைக்க வேண்டியிருக்கே?"
************************************.