Total Pageviews

Thursday, May 16, 2013

அதை தடுக்க எந்த சட்டமும் எனக்கு இங்கு இல்லை



காதலி: நம்ம காதல் புனிதமானது சிவா !'

காதல்ன் : 'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்
புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !
-----------------------------


இந்த மாதிரி காதலன் கிடைக்க நான் குடுத்துவெச்சிருக்கணும் !'

'ஏன்... கட்டின புடவையோட வந்தா போதும்னு சொல்லிட்டானா ?'

'அட,கட்டின புருசனோட வந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !'
---------------------------
நீவிரும்புற பெண்ணே உனக்கு மனைவியா அமைவா தம்பி'

'மாலா, ராதா,  ரோசி, ப்ரியா, சரிகா, காயத்ரி..இவங்கள்ல யாருன்னு குறிப்பா சொல்ல முடியுமா ஜோசியரே...?'
---------------------------------

 நான் தினமும் சாப்பாட்டுக்கு முன் கடவுளை வணங்குவேன், நீங்கள் ?

நான் வணங்கவதில்லை !. என் மனைவி நன்றாகவே சமைப்பாள்.
----------------------------

காவலாளி: இந்த குளத்தில் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

பெண்: ஆடை அவிழ்ப்பதற்கு முன்னே சொல்லியிருக்க கூடாதா?

காவலாளி: அதை தடுக்க எந்த சட்டமும்  எனக்கு இங்கு இல்லை
-------------------------------

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...