டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
மாணவன் : சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்ஸ்!
-----------------------------
பேராண்டி : ஏன் பாட்டி, என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
பாட்டி நீதாண்டா பேராண்டி, நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
பேராண்டி: போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?
------------------------------------------------------------
அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?
======================================

No comments:
Post a Comment