உங்க வீட்டுக்காரர் டி.வி. சீரியலைப் பார்த்து, ஏன் அழுவுறாரு ?'
'நீங்க வேற.... அவர் பார்க்கிறது எங்க கல்யாண வீடியோ சி . டி ! [Vedio C.D]
-----------------------
ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?
தெரியாதே!
அட....இதுகூடப் புரியாம இருக்கியே மக்கு....
ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்.
---------------------
சொந்த ஊர் எது ?
அந்த அளவுக்கு வசதி இல்லீங்க.... சொந்த வீடுதான் இருக்கு !
------------------------
'நடிகரெல்லாம் நாடாளா முடியுமா எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கிறேன்'
'நாங்கள் நாடாள்வது இருக்கட்டும் உங்களால் ஒரு பாட்டுக்கு அசினுடன் ஸ்பீடா டான்ஸ் ஆட முடியுமா?'
-----------------------------------------
நோயாளி:என்னால வாய திறக்க முடியல டாக்டார்
ம்ருத்துவர் :சரி! சரி! உங்க மனைவியை வெளியில வெயிட் பண்ண சொல்றேன்
---------------------
'நம்ம கல்யாணத்துல எங்க வீட்ல யாருக்குமே விருப்பமில்லை !'
'உனக்கு ?'
'இதென்ன கேள்வி.. நானும் எங்க வீட்லதானே இருக்கேன் !'
----------------------
No comments:
Post a Comment