என் அம்மாவும் மனைவியும் சிரிச்சுப் பேசிட்டிருந்தாங்க.
அப்படியா? எங்கே?
என் அம்மா எதிவீட்டுக்காரிகிட்டேயும்,
மனைவி பக்கத்துவீட்டுக்காரிகிட்டேயும்!
------------------------
மனைவி : வேலை செய்யும்போது இடுப்ப கிள்ளாதீங்கன்னு எத்தன தடவ சொல்றது?
வேலைக்காரி : நல்லா சொல்லுங்கம்மா .! நானும் சொல்லி சொல்லி அலுத்து போயிட்டேன்!
------------------------------
என்ன, கட்சி ஆரம்பிக்க சொல்லி உங்க மனைவி நச்சரிகிறாங்களா.. ... ஏன்?
கடந்த ஏழு ஆண்டில் அரசியல் கட்சிகளின் வருமானம்
நாலாயிரம் கோடின்னு செய்தியில சொன்னாங்களாம்!
--------------------------------
என் மாமியார் இறந்துட்டாங்க.
நானும் எவ்வளவு முயற்சி செய்துபார்த்தாலும் அழுகையே வரமாட்டேங்குது. என்ன செய்யறது?
ஒண்ணும் செய்யவேண்டாம்.
அவங்க திரும்பி உயிரோட வர்றதா நினைச்சிக்க. அழுகை தானா வரும்.
-------------------------------

No comments:
Post a Comment