டேய், நான் திருடன்... மரியாதையா எடுடா
பர்ஸை ...............
டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடுடா மாமூலை ...........
-------------------------
டாக்டர்... ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால என் பொண்ணுக்கு ஏன் மயக்கமருந்து கொடுக்கலை ?
உங்க பொண்ணை நான் மயக்கிட்டதா யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க..... அதான் !
---------------------------
மனைவி:- நேற்று நான் பார்த்தது முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.
கணவன்:- இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன்!
மனைவி:- ஏன் ?
கணவன்:- மீதி உயிர் போக வேண்டாமா ?
___________________________
ஹஹஹஹ் அனைத்துமே சிரிப்பு வெடிகள்தான்....அதுவும் திருனெல்வேலிக்கே அல்வா போல போலீசிடமே....ஹஹஹ்ஹ்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
சார் ஏன் நீங்கள் தமிழ் மணத்தில் வலைத்தளத்தை இணைக்கவில்லை?!! இணைக்கலாமே!
ஸூப்பர் ஸார் படார் படார் ......
ReplyDelete