கீதா ; நேத்து ஓவரா தண்ணி அடிச்சதால பக்கத்து வீட்டுகாரன்மேலே விழுந்து நல்லா அடிபட்டுடுடிச்சிடி ….
ராதா : உனக்கா.. …. எங்கே அத்தை…
கீதா ; எனக்கில்லடி … …. பக்கத்து வீட்டுக்காரன் முகத்துலே… செம அடி.
ராதா அப்பாலே என்ன சொன்னான் …
கீதா ; இந்த சரக்கை இனிமேல் குடிக்காதே ஒரே நாத்தம் …. சரக்கை மாத்துன்னுஅட்வைஸ் பண்ணான் டி…
No comments:
Post a Comment