ஏங்க….. உங்கம்மா வெளியே போய் ரொம்ப நேரமாச்சி…..
எங்கிருந்தாலும் தேடி போய் அழைச்சிட்டுவாங்க..,
உன் மாமியார் மேலே இவ்வளவு பாசமா செல்லம்……
பாசமில்லே……நேசமில்லே…. பீரோவிலிருந்த என் ஐந்து பவுன்
செயினை அந்த கிழவி போட்டுக்குனு போயிருக்குது…
எவனாவது இழுத்துக்கினு போகறத்துக்குள்ளே நீங்க அவங்கள
இழுத்துக்கினு வாங்க……….
No comments:
Post a Comment