Total Pageviews

Saturday, March 17, 2012

ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு





தலைவர் எதுக்காக எடை பார்க்கும் மிஷினை பக்கத்துலயே வச்சிருக்காரு?"

"அவரைத் தேடி வர்றவங்க கிட்டே அவரோட ‘வெயிட்’டை காண்பிக்கவாம்!"

"பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க?"

"அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க!"

டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !

மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர்.

டாக்டர் :.????


"என்ன கபாலி... மாப்பிள்ளை கோலத்தில திருட வந்திருக்கே?"
"தாலி கட்டியதும் தொழிலுக்கு வந்துட்டேன் சார்!"

"என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம் இருக்காங்களாமே..?"
"தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலா பாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!"


No comments:

Post a Comment

தமிழ்நாட்டிலே பிறந்துவிட்டேனா. !

  புதிதாகப் பிறந்த குழந்தை Nurse ஐ பார்த்துக் கேட்டது ! கரண்ட் இருக்கா? Nurse: இல்லை. குழந்தை: அடக் கடவுளே !  நான் மறுபடியும் தமிழ்நாட்ட...