Total Pageviews

Thursday, September 11, 2014

கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க !












“எப்.எம்.- ல வேலைக்கு சேர்ந்தது தப்பா போச்சுடா”
“ஏன்டா?”
“சம்பளம் கேட்டா, “கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க’ன்னு சொல்றாங்க”
•••••
“பாசஞ்சர் டிரெய்னுக்கு டிக்கெட் வாங்கிட்டு சூப்பர் ஃபாஸ்ட் டிரெய்ன்ல ஏறியிருக்கீங்க?”
“அப்படின்னா நீங்க டிரைவரிடம் டிரெயினை கொஞ்சம் மெதுவா ஓட்டச் சொல்லுங்க!”
•••••
“இன்டர்வியூல என்னை செலக்ட் பண்ணதுக்கு தேங்க்ஸ். எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?”
“உன் தகுதிக்கேற்ற சம்பளம் கிடைக்கும்”
“ஸாரி சார், அவ்வளவு குறைந்த சம்பளத்துக்கெல்லாம் என்னால வேலை செய்ய முடியாது”
•••••

No comments:

Post a Comment

ஈசானி மூலை !