மேனஜர் : ஏம்பா!
டைப்பிஸ்ட் வேலைக்கு வந்திருகின்றயே ! … அனுபவம் ஏதும் இருக்கா..?
நிமிஷத்துக்கு
50 பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..!
===================================================
நோயாளி : டாக்டர், எனக்கு, போதை ஊசி போடணும் டாக்டர்…”
டாக்டர் : “என்னது…
போதை ஊசியா?”
நோயாளி : “நர்ஸ்
கையால ஊசி போட்டுக்கிட்டா, அது போதை ஊசிதானே டாக்டர்..!”
========================================================
பெண் : பூனை
எல்லா பாலையும் குடிச்சிருச்சு!
ஆண் : அது வரைக்கும்
என்னம்மா பண்ணிக்கிட்டு இருந்தே..?
பெண் : இந்தப்
பூனையும் பாலைக் குடிக்குமா-னு பார்த்துக்கிட்டே இருந்தேம்பா.!
============================================================
ஓருவர் : என்
பையன் செஞ்ச காரியத்தால வெளியே தலை காட்ட முடியலை..!
மற்றொருவர்
: அப்படி என்ன செஞ்சுட்டான் சார்..?
ஓருவர் என்னோட ‘விக்’ கை குப்பையிலே போட்டுட்டான்..!
=============================================================
மனைவி என்னங்க
ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
கணவன் : டாக்டர்
சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்!
------------------------------
நோயாளி:என்னால
வாய திறக்க முடியல டாக்டர் !
மருத்துவர்:சரி!
சரி! உங்க மனைவியை வெளியில வெயிட் பண்ண சொல்றேன் !
உங்களுக்கு
தலைவலி இருக்கா ?
இருக்கு டாக்டர்
! வெளியேதான் வெயிட் பன்றா !
.
--------------------------------
No comments:
Post a Comment