என்ன சார் நீங்க இவ்வளவு உரிமையோட எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு நீங்களே சாப்பாடு எடுத்துப்போட்டு சாப்பிடறீங்க?
நான் உங்க சொந்தக்காரன் சார்.
எப்படி?
எங்க வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும் அண்ணன் தம்பி !.
-------------------------------
ராமூ : குரைக்கிற நாய் கடிக்காது.
சோமு : எப்படிடா அவ்ளோ உறுதியாச் சொல்றே?
ராமூ : ஒரே சமயத்தில அதால ரெண்டு வேலையை செய்யமுடியாது, அதான் !.
-----------------------------------------------
டாக்டர், எங்கவீட்டு நாயால சரியா குரைக்க முடியலை...
ஃபீஸ் இருநூறு ரூபாய் ஆகும்.
கொஞ்சம் குறைங்க டாக்டர்...
நான் குறைச்சா அப்பறம் உங்க நாயால சரியா குரைக்க முடியாதே?
--------------------------------------
அந்தப் பணக்காரர் வீட்டில் மூணு நீச்சல்குளம் இருக்கு.
ஒண்ணுல சுடுதண்ணீர்,
இன்னொண்ணுல பச்சைத்தண்ணீர்...
மூணாவதுல?
அது காலியாக இருக்கும்.
அது தண்ணீர்னா பயப்படுகிறவர்களுக்கு !
-------------------------------------------

No comments:
Post a Comment