நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை
Total Pageviews
Saturday, November 28, 2015
பயணிகளின் கனிவான கவனத்திற்கு !
பயணிகளின் கனிவான கவனத்திற்கு கடலூரிலிருந்து பாண்டிச்சேரி வழியாக சென்னை செல்லும் படகு நான்காவது பிளாட்பாரத்திலிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்படத் தயாராக உள்ளது! பயணிகள் அனைவரும் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்!!"
1 & 3 சரி தான்...
ReplyDeleteஇரண்டு தத்துவங்களும் அருமை...அந்த போட் அஹஹஹ்ஹஹ் வெடிச் சிரிப்புதான்...
ReplyDelete