செய்தி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ரூ.400 கோடிக்கு மதுபானம் விற்க, இலக்கு நிர்ணயித்துள்ளது.
ரமேஷ் : என்னடா மாப்பிளே தீபாவளிக்கு ஊருக்கு போகலாயா ?
சுரேஷ் : இல்லடா மாப்பிளே, நம்மல நம்பி, அரசாங்கம் மதுபானம் விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதுக்கு நாம நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது !
No comments:
Post a Comment