அந்த டைரக்டர் படத்தோட கதையை ரொம்ப ரகசியமா
வெச்சிருப்பாராமே ?'
'ஆமாம் ! படத்துலகூட காட்டமாட்டார் !'
--------------------------------------------------------------------------------------------------
சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு
சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:
'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'
'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு திருமணம் வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா?
அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு'
'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'
'??????'
---------------------------------------
No comments:
Post a Comment