வாடிக்கையாளர் : எனக்கு 2015 காலெண்டர் குடுங்க!
கடைக்காரர் : சாரிங்க! எங்ககிட்டே மொத்தமே ஆயிரம் காலெண்டர்தான் இருக்கு!
*************
நண்பன் - 1 : டேய்! பெட்ரோல் விலை மறுபடியும் 3 ரூபாய் ஏத்திட்டாங்களாம். கொடுமைடா!
நண்பன் - 2 : எனக்கு அந்தக் கவலையே இல்லடா. நான் எப்பவுமே என் வண்டிக்கு 100 ரூபாய்க்குதான் பெட்ரோல் போடறேன் !
**************
வக்கீல்: ஏன் கபாலி உன் மனைவியை விஷம் வச்சி கொல்லப் பார்த்தே?
கபாலி: அவ என்னை ரசம் வச்சி கொல்லப்பாத்தா எசமான்!
************
நண்பன் - 2: வீட்டுல அவ தினமும் எனக்கு அர்ச்சனை பண்றாளே!
அதான் திருப்பி நான் கோயில்ல அர்ச்சனை பண்றேன்!
*****
ஹாஹ்ஹாஹஹஹ்....ரசித்தோம்!
ReplyDelete