Total Pageviews

Monday, October 13, 2014

பாத்திரமா இருக்கு!





நபர் - 1: அந்தத் தலைவருங்க ரெண்டு பேரும் கிளாஸ்மேட்னு சொல்லிக்கிறாங்களே... எந்தப் பள்ளியிலே படிச்சாங்க?

நபர் - 2: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில!

**********

கணவன்: ஏண்டீ! உன் கல்யாணப்பட்டு புடவை பத்திரமா இருக்குன்னேயே !

 என் கல்யாணப் பட்டு வேட்டி பத்திரமா இருக்கா?

மனைவி: இல்லங்க, பாத்திரமா இருக்கு!

**********

மனைவி: கொஞ்ச நாளைக்கு, என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்கவாவது செய்யுங்களேன்!

கணவன்: ஏன்  டீ ?

மனைவி: பின்ன என்ன … நீங்க என்கூட சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்துட்டுத்தான்  உங்கம்மா    கண்ணை மூடுவேன்னு  அடம் பிடிக்கிறாங்களே!

**********

டாக்டர்: உங்க வீட்டுல யாருக்காவது சுகர் இருக்கா?

நபர்: எனக்கு ரெண்டு மூணு வீடு இருக்கு... நீங்க எந்த வீட்டைக் கேக்கறீங்க டாக்டர்?

**********

No comments:

Post a Comment

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...