டாக்டர்: உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை... அதுக்குள்ள உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துட்டதே!
நோயாளி: உயிரோட ஒரு தடவை பார்த்திடுவோமுன்னு வந்திருப்பாங்க.
***************************
டாக்டர்: உங்க மருமக ரொம்பப் பயப்படறாங்க !
மாமியார்: ஆபரேஷன் பண்ணிக்கப் போறது நான்தானே? அவளுக்கு என்ன பயம்?
டாக்டர்: எங்க ஆபரேஷனை சரியா பண்ணிடுவேணோனு நினைச்சுத்தான்!
*******************************************
டாக்டர் : தினமும் உடற்பயிற்சி செய்யுங்க. உங்க உடம்பு குறையும் !
நபர் : எவ்வளவு நேரம் விளையாடினாலும் உடம்பு குறையலேயே ! டாக்டர் !
டாக்டர் : என்னென்ன விளையாட்டு எல்லாம் விளையாடுவீங்க?
நபர் : டாக்டர், நான் தினமும் கிரிக்கெட், டென்னிஸ் அப்புறம் ஃபுட்பால் எல்லாம் விளையாடறேன் !.
டாக்டர் : அப்படியா? எவ்வளவு நேரம் விளையாடுவீங்க?
நபர் : மொபைலில் இருக்கும் பாட்டரி தீரும்வரை.
டாக்டர் : அப்புறம் எப்படி உடம்பு குறையும் !

********************
நர்ஸ்: ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான்!
*************************************
ஹஹஹாஹஹ...அருமை!
ReplyDeletehaa....haa....haa....:))))))
ReplyDelete