Total Pageviews

Tuesday, October 7, 2014

சீரியலுக்கு முன் !




மனைவி: என்னங்க இது, பெட்ல மாத்திரைங்களை அள்ளிப் போடுறீங்க?


கணவன்: படுக்கும்போது இந்த மாத்திரைங்களைப் போட்டுக்கிட்டுப் படுக்கணும்னு டாக்டர்தாண்டி சொன்னார்!

**********

கணவன்: அந்த டாக்டர் உன்னைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காரே!
மனைவி: எப்படி சொல்றீங்க?


கணவன்: பாரு... மாத்திரையெல்லாம் ‘சீரியலுக்கு முன்’ 'சீரியலுக்குப் பின்'னு 
எழுதிக் கொடுத்திருக்காரே!


***********

நோயாளி: சிஸ்டர்! நான் ஆப்ரேஷன் முடிஞ்சு, நல்லபடியா வீடு போய் சேருவேன்ல?

நர்ஸ்: கவலைப்படாதீங்க! கண்டிப்பா, நல்ல ‘பாடி‘யா வீடு போய் சேருவீங்க! 


**********
பெண் - 1: என்னைக் காதலிச்சவரை நம்பிக் கல்யாணம் செய்துக்கிட்டேன். ஆனா, அவர் என்னை இப்படி மோசம் செய்வாருன்னு நான் நெனச்சே பாக்கல!

பெண் - 2: அப்பிடி என்னதான் செஞ்சாரு?

பெண் - 1: சமைக்கத் தெரியும்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாரு  
டி!

No comments:

Post a Comment

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*வீட்டுக்கு வழி தெரியல எனக்கு..!*

  ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது. ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிர...