புத்தகம் வாகங்க வந்தவர் : 12ம் வகுப்பு கணினி புத்தகம் எவ்வளவுங்க?
பழைய புத்தகங்கள் விற்பனையாளர் : 55 ரூபாய் !
புத்தகம் வாகங்க வந்தவர் : என்னப்பா இப்படி சொல்றீங்கள்? கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள் !
பழைய புத்தகங்கள் விற்பனையாளர் : புத்தகம் வேணும்னா வாங்கிக்கோங்க ! நாங்கெல்லாம் சொல்லிக் கொடுக்க முடியாது!
*******************************
வந்தவர்: டாக்டர் பரிட்சை என்றாலே, கை, கால் எல்லாம் உதறுது ! ஒரு நடுக்கம் வருதே டாக்டர்!
டாக்டர் : கவலைப்படாதீங்க . . . நாம பாஸ் ஆகிடுவோம்னு நம்பிக்கையோட இருங்க !.
வந்தவர்: சரியா .........போச்சு போங்க! . . . நான் ஸ்கூல் பிரின்ஸ்பால்............. டாக்டர் !
********************************************************
மேலதிகாரி : வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு 2 நாள் ஆஸ்பத்திரியில் இருந்தாயே! இப்போது எப்படி இருக்கின்றது ?
ஊழியர் : அய்யா, பரவாயில்லை !
மேலதிகாரி : டாக்டர் என்ன சொன்னார் ?
ஊழியர் : 4 நாட்கள் ஓய்வு எடுக்கச்சொன்னார் !
மேலதிகாரி: வீட்டில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டியது தானே !
ஊழியர் : இல்லை அய்யா, வீட்டில் இருந்து ஓய்வு எடுக்க முடியாது !

அதற்க்காகத் தானே அலுவலகம் வந்தேன் !.
மேலதிகாரி: ................! ........................!
*********************************************************
கணித தேர்வு அறையில்...
ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க !
மாணவன் : எங்க டீச்சர் நீங்கதான் சொன்னீங்க பார்முலா எல்லாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல" இருக்கனுமுன்னு!
**************************************************************
ஆசிரியர் : டேய்... முட்டாள் எழுந்திருடா... என்ன நீ நான் பாடம் நடத்த ஆரம்பிச்சதும் தூங்குற?
மாணவன்: சார் நீங்க, என்னை ரொம்ப தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க...!
ஆசிரியர் :என்னடா சொல்ற?
மாணவன் : நான் தூங்கும்போதுதான் நீங்க பாடம் நடத்துறீங்க.!
ஆசிரியர் : என்னத்த செய்ய !

இலவசமாகவே அனைத்தையும் படித்தேன் அருமை நண்பரே....
ReplyDeleteதமிழ் மணம் 1
உழைப்பில்லாமல் சாவும் இலவசம் - விரைவில்....!
ReplyDeleteSuper
ReplyDelete